Personality leader Anna#ஆளுமை தலைவர் அண்ணா
00:33

Personality leader Anna#ஆளுமை தலைவர் அண்ணா

ஆளுமை தலைவர் அண்ணா.தமிழ்நாட்டு அரசியலில் ஆளுமைமிக்க தலைவராக இருந்தார் அறிஞர் அண்ணா.அதற்கு காரணம் அவரின் பேச்சு.இலக்கியம், இதிகாசங்கள், வரலாறுகள், புராணங்கள் என்று ஆதாரப்பூர்வமாக மேடைகளில் மக்களிடம் பேசினார். #anna #leader #political #tamilnadu #india source